8/03/2016

MEMBERSHIP FOR EERAM FOUNDATION

உறுப்பினர் சேர்க்கை கட்டணம் (All Members) : Rs 250/_

உறுப்பினர் மாத நிதி : Rs 500/_ to Above

மாணவர் மாத நிதி : Rs 100/_ to Above

ஓர் ஆண்டு நிதி : Rs 3600/_ to Above

புரவலர் ஓர் ஆண்டு நிதி : Rs 5,000/_ to Above.

                                 Thank you    
                       மிக்க நன்றி
                                            இணைந்தமைக்கு.

Please contact for Eeram foundation
office
Contact Number:
                              +9187600_20510,
                              +91 86752_73998,
                              +91 90958_08595,
                              +91 98421_38366.

சீமை கருவேலமரங்கள் அழிக்க இணைந்திடுங்கள்

ஈரம் பவுண்டேசனின்

ஈரம் "பசுமை கரம் சேர்ப்போம்...குழு மூலமாக பொதுமக்களால் பொது இடங்களில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை பொது இடங்களில் இருந்து அகற்றியும்,
மேலும்

சீமைகருவேல மரங்களால் பாதிக்கப்படும் விளைநிலம், மழைவளம்,  நிலத்தடி நீரினையும் பாதுகாக்க தழிழகம் முழுவதும் சீமைகருவேல மரங்களை அகற்றி சீரமைப்பு செய்யும் தேசப்பணி எதிர் வரும் (அக்டோபர் 2ம்) நாளில் இருந்து நடைபெற உள்ளது. இத்தகைய தேசப்பணியை செய்ய விருப்பம்  உள்ளவர்கள்  யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம். இத்தகைய பணியானது மாதந்தோறும் நான்கு நாள் வீதம் ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள கைப்பேசி எண்னை தொடர்பு கொள்ளவும்.

நாட்டு வளமே!          மக்களின் வளம்!

தொடர்புக்கு ....

ஈரம் பவுண்டேசன்
      (எல்லோர்க்கும்
                      எல்லாமும்)
தலைமை அலவலகம்
ஈரோடு மாவட்டம்.

மணி குபேரன்
 செல் : 9095808595

மணிகண்டன்
 செல் : 9842138366

அலாவூதின்
 செல் : 86752 73998

பவானி எஸ் இராமசாமி
 செல் : 8760020510.


CONTACT AS EERAM FOUNDATION






பள்ளி குழந்தைகளுக்கு காலணிகள் 15/04/2015







ஈரம் அறக்கட்டளை சார்பில் 300,பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கியது.

"கல்விக்கு கை கொடுப்போம் "



















ஈரம் பவுண்டேசனின் "கல்விக்கு கை கொடுப்போம்" குழுவின் சார்பில் அரசு பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. மற்றும் பள்ளிக்குத்தேவையான கருப்பலகை வெளிபுர சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவது, விழிப்புணர்வு பேரணிகள்,போன்ற நிகழ்வுகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

மரம் நடு விழா





ஈரம் அறக்கட்டளை சார்பில் இலவச மரக்கன்றுகள் அரசு பள்ளிகளுக்கு வழங்கியது.

ஈரம் உதவிகளில் சில








ஈரம் பவுண்டேசன் மற்றும் துளிர் நண்பர்கள் குழு இணைந்து  ஈரோடு மரப்பாலத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகள் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கியது.

ஈரோடு கல்வியல் பெருவிழா 19/10/2012 to 21/10/2012