ஈரம் பவுண்டேசனின்
ஈரம் "பசுமை கரம் சேர்ப்போம்...குழு மூலமாக பொதுமக்களால் பொது இடங்களில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை பொது இடங்களில் இருந்து அகற்றியும்,
மேலும்
சீமைகருவேல மரங்களால் பாதிக்கப்படும் விளைநிலம், மழைவளம், நிலத்தடி நீரினையும் பாதுகாக்க தழிழகம் முழுவதும் சீமைகருவேல மரங்களை அகற்றி சீரமைப்பு செய்யும் தேசப்பணி எதிர் வரும் (அக்டோபர் 2ம்) நாளில் இருந்து நடைபெற உள்ளது. இத்தகைய தேசப்பணியை செய்ய விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம். இத்தகைய பணியானது மாதந்தோறும் நான்கு நாள் வீதம் ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள கைப்பேசி எண்னை தொடர்பு கொள்ளவும்.
நாட்டு வளமே! மக்களின் வளம்!
தொடர்புக்கு ....
ஈரம் பவுண்டேசன்
(எல்லோர்க்கும்
எல்லாமும்)
தலைமை அலவலகம்
ஈரோடு மாவட்டம்.
மணி குபேரன்
செல் : 9095808595
மணிகண்டன்
செல் : 9842138366
அலாவூதின்
செல் : 86752 73998
பவானி எஸ் இராமசாமி
செல் : 8760020510.