இலவச ரத்த வகை கண்டறிதல் முகாம் 11/07/2012 to 13/07/2012 வரை
இலவச ரத்த வகை கண்டறிதல் முகாம் 11/07/12 to 13/07/12 வரை அரசு காமராஜ் நகரவை மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஈரம் பவுண்டேசன் சார்பில் இலவச ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
No comments:
Post a Comment